தாள்களில் நிரப்பு

தாள்களையோ மற்ற தேர்ந்த தாள்களிலுள்ள அதே கலங்களில் சில தாள்களை மாற்றுவதற்கோ தேர்வுகளைக் குறிப்பிடுகிறது.

இக்கட்டளையை அணுக...

Choose Sheet - Fill Cells - Sheets.


Warning Icon

ஆவணத்தில் நீங்கள் குறைந்தது இரண்டு தாள்களையாவது தேர்ந்ததெடுத்தால் தான் இந்த பட்டி கட்டளையானது இயக்கத்திலாகும்.


பன்மடங்கு தாள்களைத் தேர்வதற்கு, அல்லது Shift அழுத்திக்கொண்டே ஒவ்வொரு தாள் கீற்றுகளைச் சொடுக்க வேண்டும்.

ஒட்டுப்பலகைக்கு ஒரு பகுதியை நகலெடுப்பதற்கு மாறாக, நீங்கள் குறிப்பிட்ட தகவலை வடிகட்டவும் மதிப்புகளைக் கணக்கிடவும் முடியும்.

தாளை நிரப்புதல்

இந்த உரையாடல், சிறப்பு உள்ளடக்கங்களை ஒட்டு உரையாடலுடன் ஒத்துள்ளது, இங்கு நீங்கள் கூடுதல் சிறுதுப்புகளைக் கண்டறியலாம்.